சற்று மகிழ்ச்சி தரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 54 ஆயிரத்து 320 க்கும் ஒரு கிராமுக்கு ரூ. 65 குறைந்து ரூ. 6790 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் அதிகரித்து ரூ. 89.50
கும் ஒரு கிலோ ரூ. 89 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.