புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம்.!
Today gold price
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 53 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 6,705 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ. 89 க்கும் ஒரு கிலோ ரூ. 89 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.