தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியடைத்துள்ளனர். 

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தற்காலிமாக சரிவை சந்தித்து வருகிறது. இதன்  தாக்கம் இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகின்றன.

சென்னையில் நேற்று 76 ரூபாய் 44 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து 76 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையானது. இதே போல நேற்று 70 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் குறைந்து இன்றும் 70 ரூபாய் 09 காசுகளுக்கு விற்பனையாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol and diesel price january 30


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->