Get ready ladies! மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.இதில் 3 -வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இது கிராமுக்கு ரூ.85  குறைந்து ஒரு கிராம் ரூ.9,070-க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது.

மேலும், 3  நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.119 க்கும் கிலோவுக்கு ரூ.1000 குறைந்து பார் வெள்ளி ரூ.1,19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120
20-06-2025- ஒரு கிராம் ரூ.120 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Get ready ladies Do you know what situation with low gold price third day


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->