இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எப்போது விலை உயரும் குறையும் என்று தெரியாமல் உள்ளனர். இதற்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். பெண்களுக்கும் தங்கத்தின் மீது மிகுந்த மோகம் உள்ளது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,076 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 40,608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இன்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 12 2022 today gold silvar price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->