சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா?
23 05 2024 today gold and silvar price
சென்னையில் சமீப மாதங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,750-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
23 05 2024 today gold and silvar price