சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றின் காரணமாக பொருளாதாரம் மிகுந்த வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று  சென்னையில் கிராம் ஒன்றுக்கு 46 ரூபாய் உயர்ந்து 5296 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 368 ரூபாய் உயர்ந்து 42368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 75 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து 75000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->