பெண் ஏன் விபச்சாரியாக மாறுகிறார்கள்..! ஓர் விபச்சாரியின் அழுகை கதறல்.!! - Seithipunal
Seithipunal


இந்த செய்தியில் சில வெளிப்படையான கருத்துக்கள் பகிரப்பட்டு இருக்கும்... உங்களின் மனதை பாதித்தால் மன்னிக்கவும். 

நாம் வாழும் உலகில் பல விதமான பொருட்கள் மற்றும் உயிர்கள் நம்மால் வெறுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நமது வெறுப்பில் ஆழமாக பதிந்த விஷயமாக இருப்பது விபச்சாரம். பெண்களுக்கு விபச்சாரி என்ற பெயர் யாரால்? எதற்காக வந்தது என்று தெரிய வேண்டியது அவசியம். இந்த விபச்சாரி என்ற பெயர் பெண்களுக்கு கிடைக்க முக்கிய காரணமாக ஆண்கள் இருந்து வருகின்றனர். 

marriage, indian marriage,

திருமணம் முடிந்த தம்பதிகள் துணைக்கு குழந்தையை கொடுத்து., அந்த குழந்தைகளில் நான்கு முதல் ஐந்து குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருப்பின் சில கணவன்மார்கள் குழந்தைகளை - மனைவியை விட்டு பிறந்து செல்வது சில இடங்களில் நடந்து வருகிறது. பெற்றெடுத்த குழந்தைகளை கொலை செய்ய மனமில்லாமல் குழந்தையை வளர்ப்பதற்கு சிறிய வேலைகள் செய்து குழந்தைகளை எப்படியாவது வளர்க்கலாம் என்று எண்ணுவாள்.. 

Tamil online news Today News in Tamil

வேலைக்கு சென்றால் அங்கு காம எண்ணத்தை கொண்ட ஆண்கள் அவளது முந்தானை எப்போது விலகும்., அவளது அங்கங்கள் எப்போது தெரியும் என்று ஓரக்கண்ணை அவளது மார்பகத்தின் மீதும்., அவள் உடலின் பின்புறத்தை கண்ணாலேயே பார்த்து ரசித்து., மேஜைக்கடியில் செய்யும் வேலை ஏராளம். சில நேரம் அந்த காம கொடூரன்கள் தனிமையில் நின்று கொண்டு இருக்கும் போது உடல் உறுப்புகளை தொட்டு அத்துமீறுவதும் நடக்கும். 

office sexual harassment, sexual harassment, sexual abuse,

அலுவலகத்திலோ அல்லது வீட்டு வேலையிலோ பணியாற்றும் பெண்களுக்கு ஒவ்வொரு மணிநேரமும் பல விதமான பதட்டத்துடன் பணியாற்றும்., நெருப்பில் நிற்பது போல உணர்வை தந்து பத்தினியாக இருக்க போராட்டம் ஒன்றே நடக்கும். கணவனை இழந்த அல்லது பிரிந்த பெண்ணென்றாலே அன்றைய காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி பணிக்கு சென்றவுடன் இந்த ஊர் பேசும் பேச்சுக்கள் ஏராளம். 

அவன் குடும்பத்தில் ஒரு வேலை உணவு இல்லாமல் இருந்தாலும்., பிறரை போல உழைத்து முன்னேற நினைக்கும் பெண்களை பற்றி பேசவில்லை என்றால் அவனுக்கு தூக்கமும் வராது., சோறு இறங்காது என்பதை போல பேசுவான்.. இவன் அருகே இருக்கும் பெண்ணும் - அந்த பாவப்பட்ட பெண்ணை பார்த்து தேவையற்ற பேச்சுக்களை ஈட்டியாய் பேசுவாள்.  

girl mobile using, puram pesuthal,

மாத சம்பளத்தை பெற்று அவள் வீட்டிற்குள் செல்வதற்குள் எவனுடனோ அவளுக்கு தொடர்பு உள்ளது... இதனால் தான் அவளுக்கு பணம் வந்துள்ளது என்று அவர்களின் தொடர் அவதூறு பேச்சுக்களால் தன்னையே மாற்றிவிடுகிறாள். இவளை அடைய நினைக்கும் காம கொடூரன்களும் பல விதமான முயற்சியில் இறங்கி., பலாத்காரம் செய்தும் அவளை சீரழிக்கிறான். 

Tamil online news Today News in Tamil

இப்படியாக மாறிய அவளின் வாழ்க்கை ஏளன பேச்சை போலவே விபச்சாரியாக மாற்றம் அடைகிறது. பின்னர் இதுவே தொடர்ந்து அவளது வாழ்க்கையும் சீரழிகிறது. இந்த நிலையை அரசு மாற்ற முயற்சித்தாலும்., சில தவிர்க்க முடியாத காரணத்தால் பெண்கள் விபச்சாரிகளாக மாற்றம் அடைகின்றனர். இந்த நிலையில்., இந்தியாவில் உள்ள பெயர் கூற விரும்பாத வடமாநிலத்தை சார்ந்த கிராமம் விபச்சார கிராமமாக மாறிய சோகம் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

sexual harassment, sexual abuse, girl cry, rapped,

அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் வாழ்க்கையில் அரங்கேறிய சோகம் தான் ஒரு விபச்சாரியின் குமுறல்.... அப்பெண்ணின் 14 வயதில் தந்தை இயற்கையை எய்துகிறார். பெண்ணின் தாயார் துவக்க காலத்தில் விபச்சாரியாக இருந்தாலும்., திருமணத்திற்கு பின்னர் விபச்சார தொழிலை கைவிடுகிறார். இவர்களின் கிராமத்தில் இருக்கும் வழக்கப்படி., பெண்கள் விருப்பப்பட்டால் மட்டுமே விபச்சாரியாக மாற இயலும். 

குடும்ப தலைவனை இழந்த குடும்பம் ஒரு வேலை உணவிற்கும் ஊசலாடி தவித்தது., மூத்த பெண்ணிற்கு பிறகு தம்பியும்., தங்கையும் என கை குழந்தையாக இருக்க., குழந்தைகளுக்கு பசித்த நேரத்தில் என்ன தெரியும்.. அம்மா பசிக்கிறது அக்கா பசிக்கிறது என்று கதறியழுத கதறல்கள்., தண்ணீரை அருந்தி மட்டுமே வாரக்கணக்கில் உயிர் வாழ்ந்த சோகமாக அனைவரும் இறக்கும் தருவாயில் இருந்தோம். 

died, murder, suicide attempt,

Tamil online news Today News in Tamil

கணவன் இறந்த துக்கத்தில்., திருமணத்திற்கு முன்னர் செய்த விபச்சார தொழிலை மீண்டும் செய்ய மறுத்த தாயாரின் நிலையை அறிந்த மூத்தமகள்., சரியாக தனது 15 வயதில் உடலை விற்பனை செய்யும் விபச்சாரியாக மாறி குடும்பத்தை காப்பாற்ற எண்ணி ஊர் பெரியவர்களிடம் தன்னிலையை கூறுகிறார். இதனையடுத்து சிறுமி தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர்., சிறுமியை வாங்க போட்டியே நடக்கிறது. 

ஜெய்ப்பூரில் இருந்து வந்த விபச்சார கும்பல் ஒன்று ரூ.10 ஆயிரம் கொடுத்து என்னை வாங்கி சென்றனர். 15 நாட்கள் என்னை மொத்தமாக வாடகைக்கு எடுத்த அவர்களிடம் நான் பட்ட கஷ்டம்.......... உடலளவில் என்னை விட பெரிய உருவத்தை கொண்டவர்கள் என் மீது படுத்து செய்த செயல்., என் உடல் புண்ணாகினாலும்., பிறப்புறுப்பு புண்ணாகினாலும் காம இச்சையை தீர்க்க எனது வலியின் கதறலில் இன்பத்தை அனுபவித்த வலி மிகுந்த துயரம்... 

sexual harassment, sexual abuse, rapped, girl cry,

என் உடலில் இருந்து மூச்சு கூட விட முடியாமல் கூட்டு தொந்தரவுக்கும் என்னை உள்ளாக்கி நரக வேதனையில் நான் அனுபவித்த துனபத்தையும்., என் கண்ணீரையும்., என் கதறலையும்., காம கொடுத்தால் இரத்தமாகிய எனது மார்பகங்கள் முதல் பிறப்புறுப்பு வரை என்று கொடூரமாக நான் சிதைக்கப்பட்டேன். இப்படியே என் வாழ்க்கையை போன நிலையில்., ஒரு சமயத்திற்கு மேல் எனக்கு வலிகளும் பழகியது. 

sexual harassment, sexual abuse, girl cry, girl sad

இந்த துயரங்களை தொடர்ந்து 10 வருடம் அனுபவித்து வந்த நிலையில்., எனது தங்கை மற்றும் தம்பி பெரியவர்களாக மாறினால் எனக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று எண்ணினேன். ஆனால் இறுதியாக எனக்கு வந்ததோ எய்ட்ஸ் நோய்தான். பொதுவாக எய்ட்ஸ் வந்தால் என்ன நடக்குமோ அது எனக்கு நடந்தது.. என்னை அனைவரும் ஒதுக்கினார்கள். எனது வீட்டில் இருந்தே என்னை வெளியேற்றினார்கள். 

Tamil online news Today News in Tamil

AIDS, non safe enjoy with partner,

என் மீது பாசமுள்ள எனது தங்கை என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அவளும் விபச்சாரியாக மாறினாள்... அவளை வேண்டாம் என்று எச்சரித்தும் என் மீதுள்ள பாசத்தால் அவள் விபச்சாரியாக மாறினாள். எனக்கு 25 வயதே ஆகும் நிலையில்., நான் இப்போது மரணப்படுக்கையில்......  

பகுதி - 1.. இரண்டாம் பாகத்தில் பெண்கள் விபச்சாரியாக மாறுவதற்கு உள்ள பிற விபரங்கள் குறித்து காண்போம்...  எதோ ஒரு காரணத்தால் விபச்சாரியாக மாறும் பெண்கள் உடலளவில் பல இன்னலை அனுபவித்து வரும் நிலையில்., அவளுக்கு ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல்., அடுத்த வேலை படுக்கைக்கு அழைக்கும் ஆண்களே அதிகம்... எல்லோரிடமும் ஓர் மனம் உள்ளது.. அதில் பல அழகிய கனவு கோட்டையும்., பல சிதைந்த கோட்டையும் உள்ளது. பெண்ணொருத்தி விபச்சாரம் என்ற செயலில் ஈடுபடுவதற்கும் ஆணும்., அவளது சந்தர்ப்ப சுற்றுப்புற சூழ்நிலையும் காரணம் என்பதே நிதர்சனம்... இதனை அறியாத மனது.......

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why do women become prostitutes.. The cries of a prostitute


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal