நடுவானில் விமானத்தின் கழிவறையில் தம்பதிகள் செய்த சம்பவம்! உற்சாகப்படுத்தி சக பயணிகள் செய்த கூத்து! - Seithipunal
Seithipunal


நடுவானில் உடலுறவு - விமானத்தில் தம்பதியினரை உற்சாகப்படுத்திய சக பயணிகள்.! 

லண்டனில் உள்ள லூடன் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான இபிசா என்ற தீவுக்கு கடந்த 8ம் தேதி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமான ஊழியர் ஒருவர் கழிவறை கதவை திறந்துள்ளார்.

அப்போது, உள்ளே ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். இதைப்பார்த்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உற்சாகமாக ஆரவாரம் செய்ய, உள்ளே இருந்த நபர் சிரித்துக் கொண்டே கதவை மூடிக் கொள்கிறார். 

இதனை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன் படி அவர்கள் விமானம் ஐபிசாவில் தரையிறங்கியதும் தம்பதியரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஈஸிஜெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples have sex in flight toilet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->