தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கிழக்கு திசை காற்று வேகமா மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 16 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரம் தஞ்சை புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை கைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of heavy rain in Tamil Nadu on dec 16th and 17th


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->