ராமநாதபுரத்தில் எதிர்பாராத விதமாக உள்வாங்கிய கடல் - மக்களிடையே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துள்ள மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ,சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் கடல் அலை அதிவேகமாக துறைமுகத்தின் மீது அடித்து  சென்றுள்ளாதாக தகவல் வெளிவந்தது.

தற்போது ராமேஸ்வரதில் கடல் திடீரென உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கடலை வேடிக்கைப் பார்த்து சென்றனர். இந்நிகழ்வு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unexpectedly inundated sea in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->