சசிகலாவுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு: அரசியல் தொடர்பாகவா? - Seithipunal
Seithipunal


சென்னை, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 

இந்த வீடு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று சசிகலா அவரது வீட்டில் கொண்டாடினார்.

இதற்கிடையே கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாததால் நடிகர் ரஜினிகாந்த் சசிகலா வீட்டிற்கு நேற்று சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், புதிய வீடு கோவில் போல உள்ளது. இந்த வீடு சசிகலா அவர்களுக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அரசியல் தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth meet Sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->