வேங்கைவயல் விவகாரம்.. யார் அந்த 3 பேர்.? சிபிசிஐடி போலீசார் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் உபயோகித்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வடக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மேல்நிலை நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற அனுமதி உடன் ஏற்கனவே 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கைவயல் மேல்நிலை நீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் ஏற்கனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid filed nwe petition in court regards vengaivayal issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->