''ஹாட் ஸ்பாட்'' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ''ஹாட் ஸ்பாட்''. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்த திரைப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் ஃபிலிம்ஸ் படம் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. இந்த திரைப்படத்தில் கலையரசன், கௌரி கிஷன், சேண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ள முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ''ஹாட் ஸ்பாட்'' திரைப்படம் வருகின்ற மே 17ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hot Spot Movie OTT Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->