ஐபிஎல் முதல் நாள் சென்னை சூப்பர் கிங்சுடன் மோத போகும் அந்த டீம் எது தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ம் தேதி ஐ பி எல் கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை நாட்களில் அதிகம் இளைஞர்களால் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது ஐ பி எல் தான். இதற்கான ஏலம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் மார்ச் 23 ம் தேதி ஐ பி எல் போட்டி தூங்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்சியை தரும் விதாமாக அமைந்துள்ளது. 

மாதம் 23 ம் தேதி நடக்கவிருக்கும் முதல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் இடம்பெறுகிறது. இதனுடன் ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி மோதுகிறது. 

எப்போதும் கிரிக்கெட்டில் தோணிக்கும், கோலிக்கும் கடும் போட்டி நிலவும் இந்நிலையில் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first match of ipl RCB vs CSK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->