காமெடி நடிகர் சதீஷ் செய்த சாகசம்! தலை கீழாகத்தான் குதிப்பேன்... இணையத்தில் வைரலாக வீடியோ!! - Seithipunal
Seithipunal


காமெடி நடிகர் சதீஷ் அந்தரத்தில் மிதந்து நிற்பது போல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ்.

இவர் தொடர்ந்து குணச்சித்திர வேடம், வில்லன், காமெடி என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், சிறப்பாக நடிக்க கூடியவர்.

நடிகர்  சிவகார்த்திகேயன் நண்பரும் காமெடி  நடிகருமான சதிஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில் அந்தரத்தில் மிதந்து நிற்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ கொஞ்சம் யோசிக்கும் படியும் முடிவில் சிரிக்கும் படியும் அவர் அதை விடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sathish twitter video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->