செக்ஸ் விசயத்தில் இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டா? என்று கேட்டால், உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள்.   

நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். 

அதனால்தான், செக்ஸ் விசயத்தில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக் கொடுத்து தயார் படுத்துகின்றனர்.

அதேபோல், இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் அனைத்தும் தாம்பத்தியத்திற்கு நலம் தரும் உணவுகள்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதோ அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்...

செக்ஸ் குறைபாடுகள் இருந்தால், சரியான சத்தான உணவுகளை சமைத்து உண்டாலே போதும், அதை சரி செய்து விடலாம்.

தம்பதியரிடையே தடுமாற்றமில்லாத செக்ஸ் வாழ்க்கை அமைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனோடு, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை அமையும் என்று செக்ஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். 

இதனால் மூட்டு வலி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். 

தாம்பத்ய உறவின் போது தம்பதியர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். 

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தாம்பத்ய வாழ்க்கையில் கணவன்  மனைவி இருவருக்கிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். 

அதனை நீடிக்க விடாமல், பரஸ்பரம் பேசித் தீர்க்க வேண்டும். மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. 

அதேபோல், வரைமுறையின்றி செக்ஸ் வைத்துக்கொள்வது  ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். 

தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

you know about sex life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->