"எனது எம்.பி பயணம் முடிந்தது".. பாஜகவுக்கு கல்தா.. சிட்டிங் எம்பி-க்கு ரூட் விடும் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


தனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பயணம் முடிவடைந்து விட்டதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கடிதம் வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் பிலிபித் நாடாளுமன்ற உறுப்பினராக வீணாக காந்தி மற்றும் அவருடைய மகன் வருண் சஞ்சய் காந்தி இருந்து வருகின்றனர்.

சமீபகாலமாக வரும் காந்தி பாஜகவை விமர்சனம் செய்து வந்த நிலையில் எதிர் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட வருண் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பயணம் முடிவடைந்து விட்டதாக வருண் காந்தி கடிதம் வெளியிட்டுள்ளார் ‌ 

அவருடைய இந்த அறிவிப்பை அடுத்து "வருண் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவரை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம்" என சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varun Gandhi leave from BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->