யாருக்கு வாக்களித்தார் பிரகாஷ் ராஜ்?  வாக்களித்த பின் சொன்னது என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த  தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி  முதற்கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.  

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது  கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28  மக்களவை தொகுதிகளில் முதற்கட்டமாக   பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் உள்ளிட்ட  14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.  அந்த வகையில்  தொடர்ந்து பாஜக, மோடியை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ்  பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  எனது குரலை யார் பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பார்களோ அவர்களுக்குத்தான் என்னுடைய வாக்கை  செலுத்தினேன் என்று பிரகாஷ் தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to whom vote prakash raj?


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->