மாப்பிள்ளைய தேடிட்டு இருக்காங்க.. I.N.D.I கூட்டணியை பங்கம் செய்த நடிகை குஷ்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணி மாப்பிள்ளை இல்லாத கல்யாண கூட்டணி என நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். 

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி மாப்பிள்ளை இல்லாத கல்யாண கூட்டணி. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நிச்சயம் கல்யாணம் இருக்கிறது. 

ஆனால் மாப்பிள்ளை யார்னு தெரியல.. மாப்பிள்ளையை தேடிட்டு இருக்கோம் என்ற வகையில் தான் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி. படித்த இளைஞர்களுக்கும் படிக்காத மக்களுக்கும் காங்கிரஸ் திமுக தேர்தலுக்கு ஏமாற்றுவதற்காக என்பது தெரியும். அனைத்துமே எதுவுமே நடக்காத விஷயங்களை தான் கூறியுள்ளனர்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP khushboo criticized indi alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->