தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


தற்போது உள்ள காலத்தில் உணவுமுறை மாற்றத்தால் பலருக்கும் உடல் எடை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் நோய் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. இந்த நிலையில், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் பப்பாளி பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

* பப்பாளியில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகளை நீக்குகிறது. 

* காலை, மாலை, மதியம் என மூன்று வேளைகளில் ஒரு வேளை உணவாக பப்பாளியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அப்படி சாப்பிடும் போது அதிகப்படியான பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தி அதிக உணவு உட்கொள்வதை குறைக்கிறது. 

* பப்பாளி மற்றும் அன்னாசி பழம் இரண்டையும் கலந்து நன்றாக அரைத்து ஜூஸாக செய்து குடித்தால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of pappaya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->