அடர்த்தியான முடி வளர வேண்டுமா? - இந்த ஹேர்பேக்கை பயன்படுத்துங்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றாக கொய்யா இலையை வைத்து ஹேர் பேக் தயாரிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொய்யா இலை

முட்டை

கடுகு எண்ணெய்

செய்முறை:

ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு, அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து, 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ho to make guava leaf hair pack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->