வெளிநாடுகளை மிஞ்சிய இந்திய கல்யாணம்!. கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ!. - Seithipunal
Seithipunal


மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும்போது இந்தி பாடல் இசைக்கப்படுகிறது.

ஸ்கை டைவிங்கில் விழுந்துகொண்டே கல்யாணம் செய்வது, பலூனில் பறந்து வந்து திருமணம் செய்வது, கப்பலில் மிதந்துகொண்டே மோதிரம் மாற்றுவது என கல்யாணத்தில் சாகசங்களை விரும்புவது பெரும்பாலும் வெளிநாட்டினர்தான்.

ஆனால் நம் ஊரில் கல்யாணம் நடத்துவதே ஒரு சாகசம்தான் என்று இருந்துவந்த நிலையில் இப்போது இங்கேயும் வித்தியாச விரும்பிகள் பெருகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் இந்த வீடியோ.

மணமக்கள் பறந்து வந்து மணமேடையில் வந்து அமர்ந்ததை கீழே இருந்த விருந்தினர்கள் பார்த்து வியந்துபோயினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The video of a bride who marries an artificially made eagle and marries the bride.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->