வீடு தேடி வரும் ஆபத்து.! ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பெண்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் சோமேட்டோ-வின் பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவை ரயீஸ் ஷேக் என்ற டெலிவரி செய்யும் இளைஞர் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

ஆர்டரை கொடுத்துவிட்டு குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பொழுது அந்த பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பொழுது அவரிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். 

இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்ட நிலையில் மகராஷ்டிரா காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட டொமேட்டோ டெலிவரி பாயை கைது செய்தனர். 

இதுபோல அவர் ஏற்கனவே பல பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு கைதாகி அதன் பின் ஜாமினில் வெளிவந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்திகள் பரவியதை தொடர்ந்து ஆன்லைனில் உணவு உள்ளிட்டவைகளை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pune zomato boy raped women while delivering food order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->