டெல்லி | இருசக்கர வாகன ஷோரூமில் திடீர் தீ விபத்து.! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள இருசக்கர சோரூமில் இன்று காலை 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 

பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை வேகமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீயை சுமார் 20 நிமிடம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi two wheeler showroom fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->