''பாஜக வன்முறையையும் வெறுப்பையும் மட்டுமே பரப்பியுள்ளது'' - ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் தற்போது நடைபயணத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ், பா.ஜ.க நாட்டில் வன்முறைகளையும் அநியாயங்களையும் மட்டுமே பரப்பி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

நடைபயணத்திற்கு தலைமை வகிக்கும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி இது போன்ற அநியாயங்களுக்கு எதிராக போராடும் எனவும் இந்தியாவில் நியாயத்தை நிலை நாட்டுவதற்காக 'நியாய யாத்திரை' என இந்த நடை பயணத்திற்கு பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சிகள் நாட்டில் வெறுப்பினையும் வன்முறையையும் மட்டுமே பரப்பி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்கத்தை அடைந்துள்ள இந்த நடைபயணத்தை மாநில காங்கிரஸ் தலைவர் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP spread violence hatred Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->