பிற மொழி விளம்பரப் பலகைகள் அகற்றம்: பெங்களூருவில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal



கர்நாடகா, பெங்களூருவில் கன்னட அமைப்பினர் இணைந்து இன்று கன்னட மொழியில் இல்லாத விளம்பர பலகைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பெங்களூருவில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் பிற மொழிகளில் உள்ள விளம்பர பலகைகளை கன்னட அமைப்பினர் உடைத்து அகற்றி வருகின்றனர். 

இதற்கு முன்னதாக கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பல்வேறு கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கன்னட அமைப்பினரின் தொடர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Removal billboards other languages 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->