விஜய்க்கு ஜோடியாக நடித்த கொழுக் மொழுக் நடிகை ரக்சிதா.!! தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரியுமா..? அதிர்ச்சி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


நடிகை ரக்சிதா.., சிம்புவுடன் ‘தம்’ படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் விஜய்யுடன் மதுர படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

பெங்களூர் நகரை சேர்ந்த நடிகை ரக்சிதா தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

அதன் பின்னர், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

நடிகை ரக்சிதாவுக்கு  பட வாய்ப்புகள் குறைந்த ஆரம்பித்ததால், அரசியலில் களம் இறங்கினார். 

முதலில் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்தவர் பின்னர் நடிகை ரம்யாவிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியில்., கங்கிரசுக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். 

இருந்தும் அரசியலில் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை.

அதன் பின்னர், கன்னட நடிகர் ப்ரேமை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

மதுர படத்திலேயே கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை ரக்சிதா.., கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே உடல் எடை மிகவும் பெருத்து., இவரா இது? என்னும் அளவிற்கு மாறிப்போய்விட்டார்.

இந்நிலையில், கால் எலும்பு முறிந்து தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ரக்சிதா, கால் முறிவிற்கு கட்டு போடப்பட்டு  ஒரு போட்டோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது.

 


வைரல் வீடியோ உங்களுக்காக... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rakshitha leg injury


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->