தோனி தயாரிக்கும் முதல் படத்தில் காதல் நாயகனாக களமிறங்கும் புதுமாப்பிள்ளை.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது. 

இதில் முதல் முதலில் நடிகர் விஜய்யை வைத்து தோனி படம் தயாரிப்பாளர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது. சூர்யா, அஜித் என்று பல முன்னணி நடிகர்களின் பெயர் அடிபட்ட நிலையில், அனைவரும் எதிர்பாராத வகையில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 

அதன்படி மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் முதல் தமிழ் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

சாக்லேட் பாயாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஒரு சூப்பரான காதல் படத்தை தயாரிக்கலாம் என்று தோனி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni direct harish kalyan movie


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->