நீச்சல் குளத்தில் இருக்கும் அல்டிமேட்டான கவர்ச்சி ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

View this post on Instagram

. . . . .. . 📸📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@deannama37) on

அந்த வகையில் பிரபல நடிகையான பூனம் பாஜ்வா இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதனைப்போன்று தற்போது அவர் வெளியிட்டுள்ள நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் அதிகளவு வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress poonam bajwa hot and cute image viral in Instagram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->