திடீரென வெளியான பிரபல நடிகையின் புகைப்படங்கள்.! அதிர்ச்சியான ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவின் பிரபலமான நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகைகளில் பிரபலமான நடிகை நமீதா. இவர் கடந்த 1998 ம் வருடத்தில் சூரத் நகரில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்று., சூரத் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

தெலுங்கில் முதன் முதலாக நடிக்க துவங்கி., திரையுலகிற்கு அறிமுகமாகிய தனது நடிப்பு திறமையால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இதனை தொடர்ந்து தமிழ்., மலையாளம்., இந்தி., கன்னடம் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினர். 

இந்நிலையில்., நீண்ட நாளைக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று., மீண்டும் மக்களின் மனதை கொள்ளை கொண்டு சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக இவருக்கு திருமணம் முடிந்தது. 

திருமணம் முடிந்த பின்னர் திரைக்கு மீண்டும் வருவாரா? வரமாட்டாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த வெளியில்., திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress namitha latest pictures


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->