ஜெயிலருக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தனுஷ் - வைரலாகும் ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


ஜெயிலருக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தனுஷ் - வைரலாகும் ட்வீட்.!!

பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் தமன்னா ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு விநாயகன், சிவராஜ்குமார் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், நடிகர் தனுஷ் இது டெய்லர் வாரம் என்று படத்துக்கு ஆதரவாக டீச்சரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush tweet about jailer movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->