இவர்கள் 'போலியான இந்துக்கள்' - ரேவந்த் ரெட்டி தாக்கு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், பா.ஜ.கவினர் பார்வையில் கடவுள் ஓட்டுக்காகவும் ராமர் இருக்கைக்காக நிற்கிறார். 

பா.ஜ.க அரசியல் ஆதாயத்திற்காக ராமர் பெயரை பயன்படுத்துகிறது. பா.ஜ.க தலைவர்கள் போலியான இந்துக்கள். ஆனால் எங்களுக்கு ராமர் எப்போதும் ராமர் மட்டும்தான். 

அயோத்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை முன்பு அவமதித்து புனித அரசி விநியோகம் செய்து பா.ஜ.க தலைவர்கள் ஏமாற்றினர். அரசியல் சட்டத்தை மாற்றவும் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் பா. ஜனதா சதி திட்டம் தீட்டுகிறது. 

கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க செயல்படுகிறது. பாஜக தலைவர்கள் நாட்டையும் மக்களையும் அம்பானி, அதானிகள் இடம் அடகு வைக்க நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Revanth reddy says bjp leaders fake Hindus


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->