Vivo ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரையில் அதிரடி ஆஃபர்! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தினத்தை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு 10,000 ரூபாய் வரையில் தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை, முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி முன்னனியாக உள்ள விவோ நிறுவனம், குடியரசு தினத்தை முன்னிட்டு பிரத்யேக போன்களுக்கு 10,000 ரூபாய் வரையில் தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. 

அதன்படி, விவோ நெக்ஸ் (vivo nex) ஸ்மார்ட் போன்களுக்கு 5,000 ரூபாய் வரையில் பரிமாற்றம் ஆஃபரும், 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ சலுகையும் உள்ளது. இதே போல், விவோ வி11 ப்ரோ (vivo 11 pro) ஸ்மார்ட்போனுக்கு 3,000 ரூபாய் கூடுதல் பரிமாற்றம் சலுகையும் 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HDFC வங்கியின் மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி சலுகையும் அறிவித்துள்ளனர்.

Vivo Republic Day Sale என்ற பெயரில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, (amazon and flipkart) நாளை முதல் துவங்குகிறது. நாளை தொடங்கும் சிறப்பு தள்ளுபடி, amazon 23ம் தேதி வரையிலும், flipkart 22ம் தேதி வரையிலும் இருக்கும். amazon prime வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாகவே இந்த சலுகை துவங்கிறது. அதாவது இன்று மதியம் 12 மணிக்கே amazon பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இதே போல், flipkart plus வாடிக்கையாளர்களுக்கு இன்று காலை 8 மணிக்கே தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vivo mobile discounts for rs 10000


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->