இன்று அதிரடி சலுகை வழங்கிய அமேசான்! குவியும் வாடிக்கையாளர்கள்!! இந்த சலுகை குறுகிய காலம் மட்டுமே!!! - Seithipunal
Seithipunal


அமேசான் ப்ரைம் அதிரடி சலுகைகள் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கிவருகிறது. 

ஆன்லைன் ஷாப்பிங்கில் முதல் இடத்தில் இருப்பது அமேசான்.காம். வேறெங்கும் கிடைக்காத பொருட்கள் கூட குறைந்த விலையில் அமேசானில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் குறைகளை போக்கி நிறைகளை காண தினமும் புதுபுது முயற்சிகளை அமேசான் முயற்சி செய்து வருகிறது.

அந்த வகையில், அமேசான் நிறுவனம் இரண்டாவது முறையாக தனது, "அமேசான் ப்ரைம் டே சேல்" இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. இந்த அதிரடி ஆஃபர் விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும்.

குறிப்பாக சாம்சங், ஒன் பிளஸ், கிளவுட் வாக்கர், காட்ரேஜ், தயாரிப்பு பொருட்கள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் இந்தியா ஆப் ஒன்லி என்ற புதிய போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பரிசாக வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.

இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியுள்ள அமேசான் ப்ரைம் டே ஆஃபர், நாளை நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today action offer amazon prime day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->