உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழி எத்தனையாவது இடம் தெரியுமா? சமஸ்கிருதம், அரபிக்?  - Seithipunal
Seithipunal


உலகில் தற்போது 6000 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் மிகப்பழமையான 10 மொழிகளை இணையதளம் வரிசைப்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1-வது இடத்தில் தமிழ்மொழி உள்ளது. இது 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழியாகும். 

2-வது இடத்தில் சமஸ்கிருத மொழி உள்ளது. இது கி.மு. 3000 ஆண்டளவுளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

3-வது இடத்தில் எகிப்து மொழி உள்ளது. இது கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

4-வது இடத்தில் கிரேக்க மொழி உள்ளது. இது கி.மு.1450 ஆண்டளவுகளில்  உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

5-வது இடத்தில் சீன மொழி உள்ளது. கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

6-வது இடத்தில் அராமிக் மொழி உள்ளது. இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

7-வது இடத்தில் எபிரேய மொழி உள்ளது. இது கி.மு.1000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

8-வது இடத்தில் கொரியன் மொழி உள்ளது. இது கி.மு.600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. 

9-வது இடத்தில் ஆர்மீனியன் மொழி உள்ளது. இது கி.மு. 450 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.  

10-வது இடத்தில் லத்தீன் மொழி உள்ளது. இது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world oldest language list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->