ஈரானில் 40 வருடத்திற்கு பின் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்களுக்கு அனுமதி - Seithipunal
Seithipunal


ஈரானில் 40 வருடத்திற்கு பின் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 1979-ல் நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின் பெண்களின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்ட நிலையில், விளையாட்டு மைதானத்திற்குள் பெண்களின் அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் பெண்கள் கார் பார்க்கிங் வழியாக கால்பந்து போட்டிகளை பார்த்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் ஈரான் தலைநகர் டெக்ரானில் கால்பந்து போட்டியை காண்பதற்கு அனுமதி கேட்டு கால்பந்து ரசிகை ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை ஆசாதி மைதானத்ததில்  நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியை காண்பதற்கு  பெண்களுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து 500க்கும்  மேற்பட்ட கால்பந்து ரசிகைகள் நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women are allowed to watch football after 40 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->