மகனுடன் தொடர்பு - செல்போன் செயலி மூலம் ஆசிரியைக்கு ஆப்பு வைத்த தாய்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சேர்ந்தவர் கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட் (26). இவர் அமெரிக்காவின் தெற்கு மெக்லென்பர்க் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வேறு ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், மாணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அதுகுறித்து தனது மகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் சரியாக பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், ஆசிரியைக்கும், மாணவருக்கும் இருக்கும் பழக்கம் குறித்து தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து தனது மகனின் நடவடிக்கையை செல்போன் செயலி மூலம் மாணவன் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தார். பின்னர் அந்த ஆதாரங்களோடு அவர் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசில் ஆசிரியை கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட் மீது புகார் அளித்தார். 

இது குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது. அதுமட்டுமல்லாமல், காவல்துறையும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for living relation ship with student in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->