அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்.. சக மாணவர்களை சுட்ட 15 வயது சிறுவன்..! - Seithipunal
Seithipunal


சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.டி.இ.ஏ. பப்ளிக் சார்ட்டர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு மடுத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், நேற்று தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் வேறொரு சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்வதில் உறுதியாக இருப்பதாக இருப்பதாக  அதிபர்  ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student hospitalised due to gun shoot in America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->