பங்குச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்! பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஒரு வாரத்திற்கு பங்குச் சந்தைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடன்களை தறோதைக்கு திருப்பித் தரப்போவதில்லை என அந்நாட்டு அரசு தெரிவிக்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தன. 

இந்நிலையில் வரும் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடி மற்றும் நிலயற்ற பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்க பங்கு பரிவர்த்தனை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Share markets closed in Srilanka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->