கற்பழிக்க வந்த இளைஞர்.,இளம்பெண் கூறிய ஒற்றை வார்த்தை.! திரும்பி பார்க்காமல் ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் சீனாவில் இருக்கும் ஜிங்ஷான் என்ற பகுதியில் கொள்ளையடிப்பதற்காக திருடன் ஒருவன் ஒரு வீட்டிற்கு சென்று இருக்கின்றான். ஆனால், அங்கே நடந்த சம்பவத்தினால் அவன் திரும்பி பார்க்காமல் ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 

திருடும் நோக்கத்துடன் அந்த இளம்பெண் வீட்டிற்கு உள்ளே நுழைந்த போது, திருட சென்ற இளைஞர் யாருமில்லாத தனி வீட்டில் இளம்பெண் படுத்திருப்பதை கண்டுள்ளார். 

இதனால், அந்த திருடன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கின்றார். உடனடியாக அந்த பெண் தாமதிக்காமல் திருடனிடம் எனக்கு கொரோனா வைரஸ் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டவுடன் அந்த திருடன் அலறி அடித்து கொண்டு திரும்பி பார்க்காமல் ஓடி இருக்கின்றான். அதன் பின்னர் அந்த பெண் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். அப்பகுதியில் இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rape attempt in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->