பசிபிக் பெருங்கடலின் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினம்..! ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்..! - Seithipunal
Seithipunal


பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஜெல்லி மீனானது மற்ற மீன்களை காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும், இது ஒரு அரியவகை உயிரினம் என்றும் ஆராய்ச்சியாளர் தெரிவிதித்துள்ளார்கள். 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேகொண்டிருந்தனர்.

அப்போது பூச்சாடி போன்று தோற்றம் கொண்ட புதியவகை ஜெல்லிமீனைக் கண்டனர். மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல் இருந்தது.

சிறிதுநேரத்தில் கூம்பு வடிவில் இருந்த ஜெல்லி மீனின் தோற்றம் பாலித்தீன் தாள் போன்று மாற்றம் பெற்றது.

ஜெல்லி மீனின் இத்தகைய உருமாற்றம் அதன் எதிரிகளிடம் இருந்து அதனைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கடலடி ஆராய்ச்சியாளர்க தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pacific Ocean Rare Species


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->