பிரேசிலில் ஸ்கை டைவர்கள் சென்ற இலகுரக விமானம் கீழே விழுந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் ஸ்கை டைவர்கள் சென்ற இலகுரக விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிரேசிலின் பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவிங் சுற்றுலா நிறுவனம் ஒன்றிலிருந்து பொழுதுபோக்கிற்காக ஸ்கை டைவிங் செய்ய வீரர்கள் விமானத்தில் சென்றனர். அப்போது சிறிது நேரத்திலேயே அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவிங் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளில் முதன் முறையாக இப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light aircraft crashed during skydiving


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->