வடகொரியவில் "ஜூ ஏ" என்ற பெயர் வைக்க தடை.. அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


உலகின் மர்ம தேசம் என்று அழைக்கப்படும் வடகொரியாவில் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூக வலைதளங்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்ப பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபர் சமீப காலமாக தமது மகள் "ஜூ ஏ" உடன் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்பொழுது கலந்து கொள்கிறார். வடகொரியாவின் அடுத்த அதிபராக ஜூ ஏ தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது எனவும் அந்தப் பெயர் கொண்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KimJongUn ordered danning name Joo Aa in North Korea


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->