இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக்.! வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, கன்சர்வேட்டி கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதாக, இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் நடத்தும் "1922 குழு" என்ற அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவரே, அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில், இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக ரிஷி சுனக் (42) தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில், லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்த ரிஷி சுனக்கிற்கு, முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland ex present wishes to new president rishi sunak


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->