ஒரு நாள் திருமணம்., ஒரு நாள் டேட்டிங்., ஒரு நாள் ஹனிமூன் செல்ல ஆவலா?.! இன்றே முன்பதிவு செய்யுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் மற்றும் நடக்கும் விசித்திர நிகழ்வுகளை நாம் அறிந்து கொண்டு இருந்தால்., அந்த விஷயத்தின் விசித்திரத்தை புரிந்து கொண்டு வியப்பில் ஆழ்ந்து கிடப்பதும் வழக்கமான ஒன்று.. 

அந்த வகையில்., இவ்வுலகில் அழகான நாடுகளில் ஒன்றாக இருப்பது நெதர்லாந்து நாடு., இந்த நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு அதிகளவு மக்கள் விரும்பி சுற்றுலா சென்று வருவது வழக்கம். 

இந்த நாட்டிற்கு சுற்றுலா வரும் மக்களுக்கு., அந்த நாட்டின் மக்களுடன் நல்ல விதமான உணர்வுகளை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்து., வித்தியாசமான திட்டத்தை நெதர்லாந்து நாட்டில் உள்ள தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் துவக்கப்பட்டுள்ளது.. 

நெதர்லாந்து நாட்டிற்கு இன்ப சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அந்நாட்டில் உள்ள ஒரு நபருடன் திருமணம் செய்து கொண்டு., அவர்களுடன் சுற்றுலாவிற்கு சென்று வர வேண்டும். 

அவ்வாறு சுற்றுலா செல்லும் சமயத்தில்., அந்நாட்டை சார்ந்த துணையை திருமணம் செய்து விருப்பத்துடன் டேட்டிங் மற்றும் ஹனிமூன் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கும் - உள்ளூர் வாசிகளுக்கு நல்ல உறவானது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nederland country govt announce to tourist married local partner for one day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->