இம்ரான் தாஹிரின் மீம்ஸ் படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பரவிவருகிறது.!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹிர் அபாரமாக பந்து வீசி தொடக்க வீரர்கள் இருவரையும் வீழ்த்தி அசத்தினார். இந்த விக்கெட் கொண்டாட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்த போட்டியில் பாகர் ஜமான்  வீழ்த்தும் போது, பந்தை ஆம்லா கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே இம்ரான் தாஹிர் தனது வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கினார்.  மிக வேகமாக ஓடினர். 

அதை தொடர்ந்து இமாம் உல் ஹக்கை அவரே பந்து போட்டு அவரே கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்ததும் அவர் ஓட்டம் பிடித்த போது சக வீரர்கள் இம்ரான் தாஹிர் பிடிக்க முடியாமல் அவரின் பின்னால் ஓடினார்கள். இது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் தாமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran thahir viral image in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->