இன்று சர்வதேச மகளிர் தினம்.. பெண்களை கௌரவித்த கூகுள் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் என்று சிறப்பு 'டூடுல்' வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் அது அமைந்துள்ளது.

மேலும் சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் கூகுள் வெளியிட்டுள்ளது. மகளிர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி அதன் முக்கியத்துவம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google honour to women's day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->