காப்பாளரை தாக்கிய மலைப்பாம்பு! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் தங்களது முட்டைகளை அடைகாக்கும் போது அதன் மீது யாராவது கை வைத்தால் மிகவும் கோபம் அடைந்து, தனது குட்டிகளை பாதுகாக்க எந்த ஒரு எல்லைக்கும் செல்ல அனைத்து உயிரினங்களும் தயாராக இருக்கும். 

அது போல, ஜேப்ரூவர் என்பவர் உயிரியல் பூங்கா காப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வளர்க்கப்படுகிறது.  

அந்த பூங்காவில், ராட்சத மலைப்பாம்பு ஒன்றை பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த மலைப்பாம்பு ஏராளமான முட்டைகளை வைத்திருந்தது.

ஜேப்ரூவர் அந்த மலைப்பாம்பு வைத்திருந்த முட்டைகளை எடுக்க முயன்ற போது மலைப்பாம்பு கோபம் அடைந்து காப்பாளரை சீறுவது போல, வயிறு பகுதியை தக்க முயன்றுள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி 5.54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து மலைப்பாம்புவை கையாளும் காப்பாளரை பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

giant python attack men


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->