மனித முகம் கொண்ட மீன்... வியப்பில் ஆழ்த்தும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சீனாவில் கன்மிங் நகர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்கு இயற்கை அழகை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஏரியை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது மனித உருவம் கொண்ட ஒரு வினோத மீனை கண்டு வியப்பில் ஆழ்ந்து போனார்.

ஏரியின் விளிம்பில் அந்த மீனின் தலையில் இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் இருண்ட புள்ளிகள், மூக்கின் பக்கங்களை ஒத்த இரண்டு செங்குத்து கோடுகள் மற்றும் வாய் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த ஒரு கிடைமட்ட கோடு என மனித முகத்தை போலவே இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாதிகள் இது உண்மையான மீன் தான் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish with human face


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->